மனிதன் பலவிதமான உணர்ச்சிகளுக்கு ஆளானாலும் சில மாறாது, மறவாது இருக்கும். நாம் பல முறை இந்த விஷயத்தை மறந்தேனா பார் என்று நினைத்து இருப்போம். ஆனால் மாறாதிருப்பது பகையுணர்ச்சி மட்டுமே. பரீட்சையில் முதன்மை பெற்றது, வேலை கிடைத்தது, பதவியுயர்வு இவையாவும் சிறியவயே. நண்பர்களுடன் களித்திருப்பதும் தற்காலிகமானதே. ஆனால் ஒரு மாற்றுகருத்தினால், புரிதல் இல்லாததினால் வரும் மோதல் சிறுக சிறுக பெரியதாக மாறி பகையாகும். ஒருவரை ஒருவர் பார்க்கும் போதெல்லாம் முகத்தை திருப்பிகொண்டு போய் முடிவில் ப்கையாளிகளாய் மாறுவர். இரு தனி மனித பகையே இப்படி இருக்கையில் இரு நாடுகளுக்குள் இருக்கும் பகை எங்கனம் தீரும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment