தலைவலியும் பல்வலியும் தனக்கு வந்தால் தெரியும் என்று பழமொழி. அது உண்மை அல்ல. எல்லா வலிகளுக்கும் பொருந்தும். இன்று உடற்பயிற்சி செய்யும் போது கர்லா கட்டை (எம்.ஜி.ஆர் சத்யராஜுக்கு கொடுத்தது மாதிரி) தோளில் இடித்து முதுகு வலிக்க துவங்கி விட்டது. அடி பட்ட இடத்தில் ஒரு வலியும் இல்லை.ஆனால் உட்கார நிமிர முடியாமல் முதுகில் வலி. ஒரு வேலையும் ஆகவில்லை. Officeக்கு மட்டம் போட்டது தான் மிச்சம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment